Monday, August 19, 2013

குளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: 

தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு பள்ளிகளில் காலியாக
TET வினாத்தாள்  மோசடி !!!
Add caption

Saturday, August 17, 2013

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.  2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவு

 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 1,981 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு

 

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
மொத்தம் 677 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 937 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில்

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: 5 பேர் கைது

 தருமபுரி பகுதியில் இன்று தொடங்கிய ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளை அளிப்பதாகக் கூறி சிலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்' முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்' திட்டம் விரிவடையும்.கோவை