தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,
கடந்த ஜூன் மாதம் நடந்த, குரூப் - 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி
உள்ளது.
Pages
Labels
- SSLC $ HSC
- TNPSC
- TRB
- TET
- COURT NEWS
- SSA
- EDUCATION DEPT
- CBSE
- RESULTS
- DEE PROCEEDINGS
- B.T. TEACHERS
- DSE PROCEEDINGS
- PROCEEDINGS
- B.ED
- S.G TEACHERS
- BRC TRAINING
- PALLI KALVI
- NMMS
- NEW G.Os
- CPS
- D. A NEWS
- CTET
- D.T.ED
- TN SCHEMES
- SYLLABUS
- TALENT EXAM
- TRIMESTER
- ANDROID APP
- DEPARTMENTAL EXAM
- G.P.F
- IGNOU
- M.ED
- PAY COMMISSION
- RMSA
Showing posts with label RESULTS. Show all posts
Showing posts with label RESULTS. Show all posts
Sunday, December 14, 2014
Sunday, March 23, 2014
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் B.Ed., B.Ed(Se) ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday, February 23, 2014
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கத் திட்டம்
தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, பிசுபிசுக்க வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Wednesday, February 19, 2014
முதுகலை ஆசிரியர் தேர்வு: 7 பாடங்களுக்கு முடிவுகள் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வில் நேற்று இரவு திடீரென ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Thursday, January 23, 2014
சென்னை பல்கலை: முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை: கிரேட் சிஸ்டம் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள
கல்லூரிகளின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, January 16, 2014
Teachers Recruitment Board -TET Certficate verification
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Certificate Verification Venue Center List
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I and Paper II - Certificate Verification Call Letter
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Certificate Verification Call Letter for Physics, Chemistry, Botany, History and Commerce
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Certificate Verification Call Letter
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List

Wednesday, December 25, 2013
ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு
ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட
ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க,
தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, "ரெகுலர்" மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில் முடிவு வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Thursday, November 7, 2013
Monday, October 7, 2013
முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. இம்முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில்
காணலாம்.
Friday, October 4, 2013
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த 3,900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதினர்.

தொலைதூரக் கல்வி முறையில் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Tuesday, October 1, 2013
Monday, September 16, 2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியாகும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.8 லட்சத்து 50 ஆயிரம் பேர்தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை
Friday, September 13, 2013
டிஇடி: தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்
தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு
செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில்
தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
தடை விதித்துள்ளது.
Monday, September 9, 2013
பி.லிட் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.லிட்., (2011-12) பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. மறுதேர்வு, மறுமதிப்பீடு குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Subscribe to:
Posts (Atom)