ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
Pages
Labels
- SSLC $ HSC
- TNPSC
- TRB
- TET
- COURT NEWS
- SSA
- EDUCATION DEPT
- CBSE
- RESULTS
- DEE PROCEEDINGS
- B.T. TEACHERS
- DSE PROCEEDINGS
- PROCEEDINGS
- B.ED
- S.G TEACHERS
- BRC TRAINING
- PALLI KALVI
- NMMS
- NEW G.Os
- CPS
- D. A NEWS
- CTET
- D.T.ED
- TN SCHEMES
- SYLLABUS
- TALENT EXAM
- TRIMESTER
- ANDROID APP
- DEPARTMENTAL EXAM
- G.P.F
- IGNOU
- M.ED
- PAY COMMISSION
- RMSA
Showing posts with label TRB. Show all posts
Showing posts with label TRB. Show all posts
Saturday, February 7, 2015
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி
பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டுள்ளது.
Sunday, January 11, 2015
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும்என
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும்
சனிக்கிழமை நடைபெற்றது.
PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 94.41% பேர் தேர்வெழுதினர்
ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம்
பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
Saturday, January 10, 2015
PGTRB - செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு
சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15
ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில்
தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு
மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடக்கிறது 1,868 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை பட்டதாரி போட்டி தேர்வு
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி
வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Friday, January 9, 2015
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2.02 லட்சம் பேர் பங்கேற்பு
நாளை(ஜனவரி 10) நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02
லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக
உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.
Thursday, January 8, 2015
டி.ஆர்.பி., தேர்வு பணிகள் புறக்கணிப்பு; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல்
நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை
புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Tuesday, January 6, 2015
டி.ஆர்.பி. தேர்வில் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய ஏற்பாடுகள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேட்டை தடுக்க, விடைத்தாள்
கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், சீல் வைக்கவும், இரு தேர்வர்களின்
கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு
செய்துள்ளது.
Wednesday, December 31, 2014
டி.ஆர்.பி. தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்
போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில்,
கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Sunday, November 9, 2014
முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது
அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது
கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை
பின்பற்றப் படவுள்ளது.
அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர்
தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் விற்பனை நாளை தொடங்குகிறது: நந்தனம் பள்ளியில் விற்பனை
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்,
உடற்கல்வி இயக்குநர்களும் (கிரேடு-1) போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட
உள்ளனர். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரி அலுவலகங்களிலும் நவம்பர் 10 (திங்கள்கிழமை) முதல் 21-ம் தேதி வரை
விற்பனை செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Friday, November 7, 2014
1,800 முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: அறிவிப்பு
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 and 2014-2015 - Click here for Notification
பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பங்கள், நவம்பர் 10முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, February 20, 2014
தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை: டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில்,
டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு
தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்"
என பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.
Wednesday, February 19, 2014
முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா
ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த 2,895 முதுகலை
ஆசிரியர்களில் 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும் இன்று பணி நியமனம்
செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே
உள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வு: 7 பாடங்களுக்கு முடிவுகள் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வில் நேற்று இரவு திடீரென ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)