பிளஸ் 2 பொது தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு
பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை
எடுக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி, மற்ற மாவட்டங்களுக்கும் பரவுமோ என ஆசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.