Wednesday, September 4, 2013


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு- sep- 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை

தமிழக அரசின் சார்பதிவாளர், வணிக வரித்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான,  1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 

தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு, செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக தேர்வு நடத்தி குரூப் 2 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, முதல் நிலை தேர்வு டிசம்பர் 1-ந்தேதி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment