Wednesday, December 17, 2014

ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, திட்டம் தயாரித்தல் குறித்த பணியிடை பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் 6, 7, 8ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை மற்றும் திட்டம் தயாரித்தல் குறித்த பணியிடை பயிற்சி அடுத்தாண்டு ஜன., 6, 7, 8 ல், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்படும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சி முகாமிற்கு முகமது சதக் தஸ்தகீர் பி.எட்., கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் பேசினார். மாநில பயிற்சியாளர்கள் ரவி, தங்கமணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் உலகராஜ், முருகன் பயிற்சி அளித்தனர்.

No comments:

Post a Comment