Wednesday, March 19, 2014

ஆக்ஸ்போர்டு அகராதியில் 900 வார்த்தைகள் சேர்ப்பு

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து வெளியாகும் அகராதியான ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியி்ல் தற்போது 900 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி காத்தரின் கானர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வார்த்தைகள் அனைத்தும் தற்போதைய பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மூலம் பெறப்பட்டவையாக உள்ளன. டிக்டாக என்பது கடிகார ஒலியாக கருதப்பட்டு வந்த வேளையில் அதற்கு இணையான வார்த்தை மேற்கண்ட இணையதளத்தி்ல் இருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment