Monday, March 24, 2014

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான() முடிவுகளை சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது. http://cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இத்தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதேசமயம், இறுதி பணி வாய்ப்புகள் கிடைப்பதென்பது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள், ஏப்ரல் 21ம் தேதிக்குப் பிறகு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்தேர்வை, தகுதியுள்ள ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். அதற்காக குறிப்பிட்ட வரைமுறைகள் என்று எதுவுமில்லை.

No comments:

Post a Comment