Sunday, March 23, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் B.Ed., B.Ed(Se) ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

3 comments:

  1. TNGTF MEETING HELD AT THENI TODAY

    ReplyDelete
  2. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைபின் மாவட்டக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. எழுச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர், செயல்வீரர்,இயக்கத்தின் போர்வாள், பட்டதாரிகளை பாதுக்காக்கும் கவசம் மாணமிகு பேட்ரிக் ரெய்மாண்ட் எழுச்சி உரையாற்றினார்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete