Friday, October 4, 2013

தொலைதூரக் கல்வி முறையில் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் எம்.சி.ஏ, எம்.எஸ்சி.,ஐடி., பிஎல்ஐஎஸ், எம்எல்ஐஎஸ், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டு, மறுதேர்வு குறித்த தகவல்களுக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம் அல்லது இணையதளத்தை பார்க்கலாம்.
தேர்வு முடிவுகளை அறிய www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment