Thursday, January 23, 2014

சென்னை பல்கலை: முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதத்தில் முதுகலையில் தொழிற்படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய விரும்பும் மாணவர்கள் http://results.unom.ac.in/pgresult/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment