Thursday, January 23, 2014

அண்ணா பல்கலை: கிரேட் சிஸ்டம் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கிரேட் சிஸ்டம் முறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. மதுரை, கோயம்பத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகளும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment