Tuesday, January 7, 2014

கல்வியியலில் எம்.ஏ படிப்பு

பெங்களூரில் உள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் 2 வருநட முழுநேர முதுகலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்பு: MA Education, MA Development
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்டிபபை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தேசிய நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நுழைத்தேர்வு இந்தியாவில் மொத்தம் 34 மையங்களில் வைத்து நடைபெறும். தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி 16.
பிப்ரவரி 7 விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாளாகும். கூடுதல் தகவல்களுக்கு www.azimpremjiuniversity.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment