Tuesday, September 17, 2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பல்கலைக்கழக வளாகத்திலும், கல்வி மையங்களிலும் விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம். அக்., 27ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கு மேலும் விவரங்கள் அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 044 - 24306617 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment